க்யூட் Q3

AUDI Q3 35 TDIதொகுப்பு: ராஜா ராமமூர்த்தி

டி, இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமாக இடம் பிடிக்க முக்கியக் காரணம், ஆடி Q3 காரின் வெற்றி. இப்போது அப்டேட்டான லேட்டஸ்ட் Q3 இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.

Q3 ஃபேஸ்லிஃப்ட் மூலமாகத்தான், தன்னுடைய எஸ்யுவிகளுக்கான புதிய டிஸைனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஆடி. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் புதிய Q7 காரின் கிரில் டிஸைன், Q3 காருக்கு வந்துவிட்டது. சிங்கிள்-பீஸ் கிரில்லான இதில், க்ரோம் சரவுண்ட் கொடுக்கப்பட்டிருப்பது, காருக்குத் தனித்துவத்தைக் கொடுக்கிறது. புதிய பம்பர் டிஸைனும், இந்த கிரில்லும் இணைந்து காரை இன்னும் ஸ்மார்ட்டாகக் காட்டுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்