மிரட்டும் ஜாஸ்... அசத்தும் i20

HONDA JAZZ VS HYUNDAI i20சார்லஸ்

ந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காரான ஹோண்டா ஜாஸ், ஜூலை முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகிறது. மறுபிறவி எடுத்திருக்கும் ஹோண்டா ஜாஸ் காரை கோவாவில் டெஸ்ட் செய்தோம்.

2009-ம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஜாஸ்.  2013-ல் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. ‘ஏற்கெனவே மார்க்கெட்டுக்கு வந்து தோல்வியடைந்த கார்’ என ஜாஸை ஒதுக்கிவிட முடியாது. காரணம், பில்டு குவாலிட்டி, இடவசதி, இன்ஜின் தரம் ஆகியவற்றில் இந்த செக்மென்ட்டின் பெஞ்ச் மார்க் கார், ஜாஸ். இந்த காரை அடிப்படையாக வைத்துதான் போட்டியாளர்கள் தங்கள் கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால், அப்போது 30 சதவிகித பாகங்களை நேரடியாக இறக்குமதி செய்து தயாரித்ததால், ஜாஸை சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது ஹோண்டா. ஆனால், போட்டி கார்களோ 5 - 6 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. ஜாஸின் தோல்விக்கு இந்த விலை வித்தியாசம்தான் முக்கியக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்