''எனது அடுத்த காரும் லாஜிதான் !''

ரீடர்ஸ் ரெவ்யூ / RENAULT LODGYச.ஜெ.ரவி , படம்: தி.விஜய்

நான் முதன்முதலில் வாங்கிய கார், பிரீமியர் பத்மினி. 1992-ம் ஆண்டு இந்த காரை வாங்கினேன். அதன் பிறகு, பெரும்பாலும் ஹோண்டா கார்களைத்தான் பயன்படுத்தி வந்தேன். நான் பயன்படுத்திய ஹோண்டா சிவிக், சிட்டி, CR-V ஆகிய கார்களில், எனக்கு நூறு சதவிகித திருப்தி இருந்தது. அதன் பின்பு, ஃபோக்ஸ்வாகன் போலோ வாங்கினேன். ஆனால், அதில் திருப்தி இல்லை. வாங்கிய ஆறு மாதங்களிலேயே விற்றுவிட்டேன். பிறகு, ஹோண்டா அமேஸ் வாங்கினேன். அதில், நீண்ட தூரப் பயணங்களின்போது, காரில் போதிய இடவசதி இல்லாததால், நெருக்கடியாக இருந்தது. அதனால், அந்த காரையும் விற்றுவிட்டு, நல்ல இடவசதிகொண்ட காரை வாங்க வேண்டும் எனக் காத்திருந்்தேன்.

ஏன் ரெனோ லாஜி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்