பாரத் பென்ஸின் எந்திரன் !

ஃபர்ஸ்ட் ரைடு / BHARAT BENZ TRUCKபி.ஆரோக்கியவேல்

து நிலக்கரிச் சுரங்கமோ அல்லது இரும்புச் சுரங்கமோ, பாதை அற்ற சதுப்பு நிலங்களோ, பாறைப் பிரதேசங்களோ... முதுகு நிறைய சுமையை ஏற்றியபடி, செங்குத்தாக ஏறி வளைந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்லும் டிப்பர் லாரிகளின் டிரைவர்களைக் கண்டால், ‘ஹீரோ’ போலத் தோன்றும். சந்தேகமே இல்லை; அவர்கள் ஹீரோக்கள்தான். ஆனால், கொஞ்சம் பயிற்சி இருந்தால், எந்த டிரைவரும் அந்த ஹீரோயிஸத்தைச் செய்ய முடியும் என்கிற அளவுக்கு, சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் டிப்பர் லாரிகளை வடிவமைத்திருக்கிறது பாரத் பென்ஸ்.

இதுபோன்ற வேலைகளைச் செய்ய வால்வோ, பென்ஸ் அல்லது ஸ்கானியா போன்ற ஐரோப்பிய டிப்பர் வாகனங்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. இனி, நமது நாட்டில் அதுவும் நம் சென்னையில் தயாராகும் 3143 எனப் குறிப்பிடப்படும் பாரத் பென்ஸின் ‘தண்டர் போல்ட்’ டிப்பர் லாரிகள், நம் நாட்டுச் சுரங்கங்களில் சுற்றிச் சுழல இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்