யமஹாவின் அழகி !

YAMAHA FASCINOதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பஸினோ மிஸ் Diva அழகிப் போட்டியை யமஹா நடத்தியபோதே நாம் யூகித்திருக்க வேண்டும் - யமஹாவின் அடுத்த ஸ்கூட்டரின் பெயர் ‘ஃபஸினோ’ என்று. அழகிப் போட்டிகளில் வெட்கத்துடன் வெற்றி பெறும் மங்கையரைப்போன்று, அழகாக இருக்கிறது யமஹா ஃபஸினோ.

பியாஜியோ வெஸ்பாவின் தனித்துவமான ஸ்டைலிங்தான், இந்த ஸ்கூட்டருக்கு இன்ஸ்பிரேஷன் என்பது புரிகிறது. முழுக்கவே ஸ்டைலுக்காக ஸ்கூட்டர் வாங்குபவர்களை மட்டும் நம்பி, ஃபஸினோவைக் களமிறக்கியிருக்கிறது யமஹா. ‘ரெட்ரோ’ ஸ்டைல் ஹெட்லைட்ஸ், மாடர்னாகவும் இருப்பது சூப்பர். இண்டிகேட்டர் லைட்டுகள் பெரிதாக உள்ளன. அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர்கள் உள்ளன. ரியர் வியூ மிரர்களுக்கு க்ரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்