டஸ்ட்டருடன் மோதும் மாருதி !

MARUTI SX4 A-Crossசார்லஸ்

ச்சத்தை நோக்கிப் பறந்துகொண்டிருக்கும் மினி எஸ்யுவி மார்க்கெட்டில், இந்தியாவின் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் இருந்தால் எப்படி? ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ, ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ஹூண்டாயின் மினி எஸ்யுவி ஆகிய கார்களுடன் போட்டி போட வருகிறது, மாருதியின் A-கிராஸ். மாருதி SX4 காரின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் இதற்கு, முதலில் S-கிராஸ் எனப் பெயரிட்டிருந்தது மாருதி. இப்போது A-கிராஸ் என மாற்றிவிட்டது.

காரை முன்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, கொஞ்சம் SX4 கார் போலவே இருந்தாலும், பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, முழுக்க முழுக்க புதிய காராகவே இருக்கிறது A-கிராஸ். புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்ஸ், பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் ப்ளே ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஃபாலோ மீ ஹெட்லைட்ஸ், கிளைமேட் கன்ட்ரோல் என, மினி எஸ்யுவி காருக்கு என்ன எல்லாம் தேவையோ, அவை அத்தனையையும் இதில் கொண்டுவந்திருக்கிறது மாருதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்