ஹூண்டாயின் மினி எஸ்யுவி !

HYUNDAI IX25சார்லஸ்

ஸ்ட்டருடன் போட்டி போடப் போகும் ஹூண்டாயின் மினி எஸ்யுவி இதுதான். காம்பேக்ட் எஸ்யுவிகளுக்கான மார்க்கெட் அதிகரித்திருப்பதால், i20 ப்ளாட்ஃபார்மில் ஆக்டிவ் எனும் மினி எம்பிவி காரைக்கொண்டு வந்தது ஹூண்டாய். இதன் அடுத்த கட்டமாக டஸ்ட்டர், டெரானோ, எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் போட்டி போடுவதற்காக, IX25 காரை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இது விற்பனைக்கு வரும்போது வேறு பெயரில் அழைக்கப்படும்.

ஷார்ப்பான வளைவு நெளிவுகள், நீளமான பானெட் என ஒரு எஸ்யுவிக்கான கம்பீரத்துடன் இருக்கிறது. எக்கோஸ்போர்ட்போல இது நான்கு மீட்டருக்குள் அடங்கும் கார் இல்லை. நீளமான காராகவே இருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்