சத்தம் இல்லாத செம ஸ்டைல் பிஎம்டபிள்யூ !

BMW i8தொகுப்பு: ராஜா ராமமூர்த்தி

ந்தியாவில் பிஎம்டபிள்யூ i8. ஸ்டார்ட்டர் பட்டனைத் தட்டியதும், ஒரு சின்ன அதிர்வுகூட இல்லாமல் வேகம் பிடிக்கிறது இந்தியாவின் விலை உயர்ந்த ஹைபிரிட் கார். எப்படி இருக்கிறது i8?

1.5 லிட்டர் - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்  மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை இதயமாகக் கொண்டிருக்கிறது i8. 37 கி.மீ தூரத்துக்கு மின்சாரத்திலேயே இந்த காரை ஓட்ட முடியும். ஆனால், வேகம்கூடக்கூட பேட்டரியில் சார்ஜும் குறைகிறது. டேக்கோ மீட்டர் இருக்கும் இடத்தில், எலெக்ட்ரிக் மோட்டாரின் இயக்கம் குறித்த தகவல்கள் காட்டப் படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்