கார் சிறுசு... பவர் பெருசு !

MINI COOPER vs ABHARTH 595 COMPETIZIONEதொகுப்பு: ராஜா ராமமூர்த்தி

க்யூட்.. but ஹாட் கார்களாக நம் முன் நின்றன, மினி கூப்பர்S மற்றும் அபார்த் 595Competizione. இவை சாதாரண கார்கள் அல்ல. புகழ்பெற்ற ராலி கார்களின் வழித்தோன்றல்கள். சாதாரண தோற்றத்தில், ஸ்போர்ட்ஸ் கார் அனுபவத்தைத் தர வேண்டிய இந்த கார்கள், தன் குலப்பெயரைக் காப்பாற்றுகின்றனவா?

மினிதான் இதில் பழக்கமான டிஸைனைக் கொண்டுள்ளது. புதிய மினி, வடிவமைப்பில் புதிய அம்சங்களைக்கொண்டிருந்தாலும், காரின் தோற்றத்தில் மினியின் பாரம்பரியம் மிளிர்கிறது. பில்லர் இல்லாத கூரை மற்றும் டெயில் லைட்டுகள் சூப்பர். ஆனால், பழைய காரைவிட கொஞ்சம் நீளமாகத் தெரிவதால், சில கோணங்களில் அழகாக இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்