சத்தம் போடாத டயர் !

VOLVO XC90

வால்வோ கார்களின் முகம் என்றே XC90 காரைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு வால்வோ வாடிக்கையாளர்களின் ஏகபோக மதிப்பைப் பெற்ற 7 சீட்டர் எஸ்யுவி XC90. ஏர்பேக், டச் ஸ்கிரீன், சன்ரூஃப் போன்றவை எல்லாம் எல்லா சொகுசு கார்களிலும் இருப்பதுதான். ஆனால், இந்த அம்சங்கள் XC90 காரில் இடம்பெறும்போது, அவை தனித்துவம் பெற்றுவிடும். XC90 காரில் இடம்பெற்றிருக்கும் டேப்லெட் சைஸ் டச் ஸ்கிரீனிலேயே சகல கன்ட்ரோல்களும் அடங்கிவிடுவதால், சென்டர் கன்ஸோலை அடைத்துக் கொண்டிருக்கும் பல திருகுகளுக்குத் தேவையே இல்லாமல் போய்விட்டது. அதனால், டேஷ் போர்டுக்குக் கூடுதல் அழகு கிடைக்கிறது. மியூஸிக் அகாடமி யில் முதல் வரிசை யில் அமர்ந்து ஒரு கச்சேரியைக் கேட்டால் என்ன உணர்வு கிடைக்குமோ, அதே உணர்வை இந்த காரில் இருக்கும் 19 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் கொடுக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்