அன்பு வணக்கம் !

ட்டோமொபைல் உலகில் 100 ஆண்டுகள் சரித்திரம் கொண்ட முக்கிய நிறுவனங்களில் ஒன்று, ரெனோ. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ, இந்தியாவில் நிஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, சென்னை ஒரகடத்தில் தொழிற்சாலை அமைத்தபோதே, எதிர்பார்ப்பு எகிறியது. காரணம்  தொழில்நுட்பம், தரம், விலை போன்ற விஷயங்களில், இந்தியாவில் ஏற்கெனவே முன்னிலையில் இருக்கும் பல நிறுவனங்களுக்குச் சவால்விடும் வகையில் ரெனோவின் தயாரிப்பு இருக்கும் எனத் தெரியும். இப்போது அதன் சமிக்ஞைகள் தெரிகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்