இனோவாவின் திறக்காத காற்றுப் பைகள் !

தமிழ், படங்கள்: த. ஸ்ரீநிவாசன்

தியம் ரெண்டு மணிக்குள்ள சென்னைக்குப் போகோணும்னு நெனைச்சேன். இப்போ ரெண்டு மாசம் ஆகப் போகுது! இன்னும் யாரும் வீட்டுக்குக்கூடப் போகலைங்க சார்!’’ என்று சோகமாக ஆரம்பித்தார் சடகோபால். கோவையில் பிசினஸ்மேனாக இருக்கும் சடகோபால், தனது குடும்பத்துடன் சென்னைக்குச் செல்லும் வழியில், வாழப்பாடி அருகே மிகப் பெரிய விபத்தைச் சந்தித்திருக்கிறார். மனைவி கோமா நிலையிலும், கார் ஓட்டிய தனது மகன், இடுப்புக்குக் கீழும் கை கால்கள் முறிந்தும் ஆளுக்கொரு பக்கமாகக் கிடக்கிறார்கள்.

காற்றுப் பை விஷயத்தில் சடகோபாலைப் பழி வாங்கியிருக்கிறது, 19 லட்ச ரூபாய் விலைகொண்ட டொயோட்டா இனோவா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்