SPY PHOTO - கோவையில் ஜப்பான் ஆல்ட்டோ !

மிழகத்திலேயே முதன்முறையாக 2015 மாருதி ஆல்ட்டோ (ஜப்பான்) காரைப் படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் சுரேஷ். கோவை அருகே டெஸ்ட் செய்யப்பட்ட இந்த கார், ஜப்பானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்