பொக்கிஷம்

வின்டேஜ் மியூஸியம்ச.ஜெ.ரவி

மோட்டார் வாகனங்கள் மீது தீராக் காதல்கொண்ட ஜி.டி.நாயுடு, தான் வாழ்ந்த காலத்தில் உயர் ரக மற்றும் அரிய ரக கார்களைச் சேகரித்து வைத்ததோடு, அதைக்கொண்டு கார் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் நிறைவேறாத அவரது கனவை, அவரது பெயரில் உருவான ஜி.டி.நாயுடு அறக்கட்டளை வழியே நிறைவேற்றியிருக்கிறார் அவரது மகன் ஜி.டி.கோபால்.

கோவை அவிநாசி சாலையில் பரந்து விரிந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில், 70 பழைமையான கார்கள் இருக்கின்றன. அருங்காட்சியக நுழைவு வாயிலில்
ஜி.டி.நாயுடு இயக்கிய பேருந்தும், தந்தை பெரியார் பயன்படுத்திய கேரவேனும் நம்மை வரவேற்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்