முதல்வன் மொபிலியோ!

சார்லஸ், படம்: பத்ரி

ழு பேர் உட்கார்ந்துசெல்லக்கூடிய பட்ஜெட் கார்களுக்கான மார்க்கெட் அதிகரித்துவிட்ட நிலையில், மாருதி எர்டிகாவுக்குப் போட்டியாக, மொபிலியோவை விற்பனைக்குக் கொண்டுவந்தது ஹோண்டா. மொபிலியோவின் டீசல் இன்ஜினை ஏற்கெனவே டெஸ்ட் செய்துவிட்ட நிலையில், இப்போது பெட்ரோல் இதயம் கொண்ட மொபிலியோவின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

மொபிலியோவின் டீசல் மாடல் விலை 10 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடும் நிலையில் 8-10 லட்சம் ரூபாய்க்குள் பெட்ரோல் மொபிலியோவை வாங்கிவிடலாம். மாதம் 1,500 கி.மீ் தான் அதிகபட்சம் பயணிப்போம்; 7 சீட்டர் கார் வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸ்தான், பெட்ரோல் மொபிலியோ. இந்த செக்மென்ட்டின் டாப் செல்லரான எர்டிகா பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை, 7.50 லட்சம். விலை உயர்ந்த மாடலின் விலை 9.25 லட்சம். எர்டிகாவின் விலை உயர்ந்த மாடலைவிட மொபிலியோவின் விலை உயர்ந்த மாடல் 1.25 லட்சம் ரூபாய் அதிகம். இந்த 1.25 லட்சம் ரூபாயை நியாயப்படுத்த, மொபிலியோவில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்