ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

ஆதவன்

ந்தியாவில் பெரும்பாலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கார்களில், மிகச் சில டிஸைன் மாற்றங்கள் தவிர, புதிதாக எதுவும் இருக்காது. ஆனால், புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில், காருக்கு வெளியே இருக்கும் மாற்றங்களைவிட, காருக்கு உள்ளே செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்தான் முக்கியம்.

இத்தனை ஆண்டுகளாக வெர்னாவின் மிகப் பெரிய மைனஸாக இருந்த ஓட்டுதல் தரம், கையாளுமை, ஸ்டீயரிங் ஆகியவை ஃபேஸ்லிஃப்ட் காரில் முன்னேறி இருக்கிறதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்