சின்ன குடும்பத்துக்கு ஜெஸ்ட் பெஸ்ட்!

TATA ZEST Dieselசு.சூரியா கோமதி, படங்கள்: ரா.ரகுநாதன்

னக்கு ஆரம்பத்தில் பைக்குகளின் மீதுதான் ஆர்வம் இருந்தது. மோட்டார் விகடனைத் தொடர்ந்து படிப்பவன் என்பதால், கார்களின் மீதும் நாட்டம் அதிகமாகி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. சொந்தமாகத் தொழில் தொடங்கிய பிறகு ஆம்னி, சான்ட்ரோ, ஸ்கார்ப்பியோ என அடுத்தடுத்து கார்களை வாங்கினேன்.

ஏன் டாடா ஜெஸ்ட் ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்