யாருக்கும் சொல்லாதீங்க!

 2015 ஃபிகோ விற்பனைக்குத் தயார். புதிய ஃபிகோவின் வெளிப்பக்கத் தோற்றம் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துவிட்டோம். உள்ளே என்ன ஸ்பெஷல்? புதிய ஃபியஸ்டா மற்றும் எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் அதே டேஷ்போர்டை, ஹேட்ச்பேக் காரான ஃபிகோவுக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது ஃபோர்டு. சென்டர் கன்ஸோலுக்கு மேலே சின்ன பாப்-அவுட் வகை இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் செல்போன் வைத்துக்கொள்ளலாம். புதிய ஃபிகோ, குஜராத் மாநிலம் சனந்தில் உருவாகியிருக்கும் ஃபோர்டின் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்