”நாங்க வெர்னா வெறியனுங்க!”

தமிழ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

நான் அப்பா செல்லம்னா, எங்க அண்ணன் அம்மா செல்லம்; எனக்கு அஜீத்னா, எங்கண்ணனுக்கு சூர்யா; ஆனா, கார் விஷயத்துல எங்க ரெண்டு பேருக்குமே பிடிச்ச ஒரே கார் வெர்னா!’’ என்று பெரிய மனுஷி போல் பேசி நம்மை கிரேட் எஸ்கேப்புக்கு அழைத்த ராஜ, 6-ம் வகுப்பு மாணவி என்றால் நம்ப மாட்டீர்கள்!

‘‘1.6 லிட்டர் இன்ஜின்; 126bhp பவர்; டார்க் 26.5kgm; ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸை விட பிக்-அப் அதிகமா இருக்கு; 10.5 செகண்ட்ல 0 - 100 கி.மீ தொடும்; 15.6 கி.மீ மைலேஜ் தரும்னு மோ.வி-யில போட்டிருக்கு... ஆனா, எங்களுக்கு 14 கி.மீ.தான் தருது; சென்னை ஆன் ரோடு விலை 12.39 லட்சம்; நாங்க பாண்டிச்சேரியில் 10.5 லட்ச ரூபாய்க்கு புக் பண்ணோம். வெர்னா பத்தின டீட்டெய்ல்ஸ் கரெக்ட்டா அங்கிள்? இப்போ, கிரேட் எஸ்கேப் போலாமா? அப்பா, அம்மா, அண்ணா... சீக்கிரம் கௌம்புங்க!’’ என்று மூச்சு விடாமல் பேசி, பரபரவென ஜாலியாக பயணத்துக்குத் தயாரானாள் ராஜ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்