எந்திரன் 3

ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் அண்ட்பரணிராஜன்

டந்த இதழில், காரின் இதயமான இன்ஜின் இயக்கத்தைப் பற்றியும், அதன் மூளையான இன்ஜின் கன்ட்ரோல் யூனிட் பற்றியும் பார்த்தோம். இப்போது, இன்ஜினில் இருந்து வரும் சக்தி, எப்படி சக்கரங்களுக்குக் கடத்தப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் இன்ஜின்களில் பயன்படுத்தப்படுவது, இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (Internal combustion Engines). எரிபொருள் (டீசல், பெட்ரோல், எல்பிஜி) மூலமாக இயங்கும் இன்ஜின்களின் அவுட்புட், கிராங்க் ஷாஃப்ட் மூலமாகச் சுழற்சியாக வெளிப்படும். இதுதான் இன்ஜின் ஆர்பிஎம் (rpm- Revolutions per minute) எனக் குறிப்பிடப்படுகிறது. இன்ஜின் அவுட்புட் வேகம், நார்மலான காருக்கு - ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் விதத்தைப் பொறுத்து 600 rpm முதல் 5,000 rpm வரை மாறுபடும். அந்த வேகத்தில் சுற்றும் இன்ஜினை, அப்படியே நேரடியாக காரின் சக்கரங்களுடன் இணைத்து இயக்க முடியாது. ஏன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்