ஆராய்ச்சியில் கிரீன் தோஸ்த்துகள்!

கமர்ஷியல்ஆதவன் படங்கள்: ஆ.முத்துக்குமார்

ட்டோமொபைல் உலகில், போட்டியாளரைவிட தொழில்நுட்பத்தில் ஒருபடி முன்னே இருப்பதுதான் புத்திசாலித்தனம். கார்களின் எதிர்காலம் மின்சாரத்தின் கையில் இருக்க, கமர்ஷியல் வாகனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மின்சாரத்தில் லாரியை இயக்குவது சாத்தியமா? ‘‘எங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்துக்கு வாருங்கள். கன ரக வாகனங்களின் எதிர்காலத்தைக் காட்டுகிறோம்!’’ என்று அழைத்தது அசோக் லேலாண்ட்.

சென்னை, ரெட் ஹில்ஸ் அருகே வெள்ளிவயல் சாவடியில் இருக்கிறது அசோக் லேலாண்டின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம். அங்கே எலெக்ட்ரிக் தோஸ்த், 10 டன் எலெக்ட்ரிக் மினி பஸ், 10 டன் எலெக்ட்ரிக் டிரக், எத்தனால் மூலம் இயங்கக்கூடிய தோஸ்த் என நான்கு ப்ரோட்டோ டைப் வாகனங்களைத் தயார் செய்துவைத்திருந்தனர். கன ரக வாகனங்களின் எதிர்காலத்தைக் கண் முன் காட்டிய ப்ரோட்டோ டைப் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்