மோட்டார் நியூஸ்

அப் - டு - டேட் செய்திகளுக்கு... motor.vikatn.com

ஜூன்  மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா ஜாஸ். அமேஸில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது ஜாஸ். பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. ஆனால், பிரியோவில் உள்ள ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லாமல், சிட்டியில் இருக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை இதில் பொருத்தியிருக்கிறது ஹோண்டா. இன்ஜின் உள்பட புதிய ஜாஸ் தயாரிப்புக்கான முக்கிய பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், இந்த முறை ஜாஸின் விலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்