இது ஹாமில்ட்டன் சீஸன் !

FORMULA - 1 கார் ரேஸ்சார்லஸ்

ஸ்திரேலியா, மலேசியா, சீனா, பஹ்ரைன் என கடந்த மாதம் வரிசைகட்டி நடந்த ஃபார்முலா-1 ரேஸ் போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறார், லூயிஸ் ஹாமில்ட்டன். நடப்பு சாம்பியனான லூயிஸ் ஹாமில்ட்டனின் மெர்சிடீஸ் அணிக்கும், நான்கு முறை சாம்பியனான செபாஸ்ட்டியன் வெட்டலின் ஃபெராரி அணிக்கும் தான் இந்த ஆண்டு கடுமையான போட்டி.

 ஃபார்முலா-1 ரேஸ் என்றால், எப்போதுமே ஃபெராரிதான் முதல் இடத்தில் இருக்கும். தொடர்ந்து ஃபெராரி அணி வீரர்கள்தான் சாம்பியன் பட்டம் வெல்வார்கள். ஆனால், அந்தக் காலம் மைக்கேல் ஷூமேக்கருடன் முடிந்துவிட்டது. ஷூமேக்கருக்குப் பிறகு, 2007-ம் ஆண்டு ஃபெராரிக்கு சாம்பியன் பட்டம் வாங்கித் தந்தார் கிமி ராய்க்கோனன். அதன்பிறகு, ஒரு சாம்பியன் பட்டம்கூட இல்லாமல் திண்டாடி வரும் ஃபெராரி, இந்த ஆண்டு நான்கு முறை உலக சாம்பியனான செபாஸ்ட்டியன் வெட்டலுடன் கோதாவில் நுழைந்திருக்கிறது. இதுவரை நடைபெற்றிருக்கும் நான்கு ரேஸ்களில், மூன்றில் மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் வெற்றிபெற்றாலும், மலேசிய ரேஸில் வெற்றிபெற்று ஃபெராரிக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் வெட்டல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்