ஸ்கார்ப்பியோவில் ஆட்டோமேட்டிக்

MAHINDRA SCORPIO AUTOMATICடெஸ்ட் ரிப்போர்ட் / மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹிந்திராவின் எவர்கிரீன் எஸ்யுவியான ஸ்கார்ப்பியோ, சென்ற ஆண்டு முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் ஆனது. புதிய ஸ்கார்ப்பியோவில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருந்தது. இப்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைச் சேர்த்திருக்கிறது மஹிந்திரா.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், காரின் டாப் வேரியன்ட்டான S10ல், 4X2 மற்றும் 4X4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நாம் இங்கு டெஸ்ட் செய்தது, அதிகம் விற்பனையாகக்கூடிய 4X2 டிரைவ் மாடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick