சோலார் பைக்கில் சூப்பர் ரேஸ்! | RIDE 2015 in Kovai Karpagam Engineering college - Motor Vikatan | மோட்டார் விகடன்

சோலார் பைக்கில் சூப்பர் ரேஸ்!

ஞா.சுதாகர், படங்கள்: மு.குகன்

ல்லூரிகளில் ஆர்.சி கார் ரேஸ்கள் பிரபலமானதுபோல, தற்போது மினி பைக் ரேஸ்கள் நடத்தப்படுவது பரவலாகி வருகிறது. கோவை, கற்பகம் பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறையினர், இந்த ஆண்டுக்கான மினி பைக் போட்டியான RIDE 2015 என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.

‘மினி பைக் ரேஸ் என்பது அபூர்வமான ரேஸ். இந்தப் போட்டிக்கான பிரத்யேக பைக்குகளை மாணவர்களே உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த ரேஸின் முதல் விதி. 80cc, 60cc, எலெக்ட்ரிக் பைக்குகள், சோலார் பைக்குகள் என மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகளை நடத்தினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick