எந்திரன் - 10

பிரேக் - ABS Anti-Lock Braking Systemபரணிராஜன்

‘ஆன்ட்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ எனும் பெயர் கொஞ்சம் குழப்பும்படியாக இருந்தாலும், இதன் வேலை எளிதுதான். ஆனால், அத்தியாவசியமானது. கடந்த இதழில், அனுபவமுள்ள ஓட்டுநர், சடன் பிரேக் போடும்போது ‘பிரேக் பம்ப்பிங்’ செய்து, சேதாரம் தவிர்ப்பார் என்று சொன்னோம் அல்லவா… அந்த ‘பிரேக் பம்ப்பிங்’ வேலையைச் செய்யும் ஒரு மெக்கானிஸம்தான் இந்த ‘ஆன்ட்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்.’ ஓட்டுநர் செய்யும் பம்ப்பிங் வேலையை, இந்த மெக்கானிஸம் இன்னும் வேகமாக, அதாவது ஒரு விநாடிக்குள் 15 சுற்றுக்களைச் (பிரேக் பிடித்தல், நிறுத்தல் ஒரு முழுச் சுற்று என வைத்துக்கொண்டால்) செய்துமுடித்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick