ரேஸிங்... சேஸிங் !

தொகுப்பு: சார்லஸ்ஒப்பீடு/ பல்ஸர்RS200 Vs கேடிஎம் RC200

ந்திய இளைஞர்களின் மனதை மயக்கிய முதல் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக், பல்ஸர்தான். பெரிய டேங்க், ஒற்றை ஹெட்லைட் என 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பல்ஸர், அதன் பிறகு பல அதிரடி மாற்றங்களைக் கண்டது. இப்போது 200சிசி இன்ஜினுடன் ரேஸ் ஸ்போர்ட் பைக்காகக் களம் இறங்கியிருக்கும் பல்ஸர் RS, பல்ஸர் பிராண்டில் இப்போதைக்கு இந்தியாவின் உச்சபட்ச பைக்!

இதனுடன் இங்கே போட்டி போடப் போவதும் பஜாஜின் பைக்தான். ஆனால், வேறு தரத்தில், வேறு களத்தில் உருவான பைக். பஜாஜின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேடிஎம் நிறுவனத்தின் RC200 பைக். இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, இதில் என்னென்ன மாற்றங்களை எல்லாம் செய்ய முடியுமோ, அதை அத்தனையும் செய்து இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கிறது பஜாஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick