ஹோண்டாவின் ஸ்போர்ட்ஸ் டுரர் ! | Honda CBR 650F 600cc , now in India - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஹோண்டாவின் ஸ்போர்ட்ஸ் டுரர் !

ராஜா ராமமூர்த்தி

ந்தியாவில் 600சிசி பைக் செக்மென்ட், ஸ்லோ பிக்-அப்தான். கவாஸாகி, பெனெல்லி ஆகிய நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டைத் தூக்கிவிட, ஹோண்டா டைமிங்காக சிபிஆர் 650F பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

ஓவராக இல்லாமல், நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர் ஹோண்டா டிஸைனர்கள். இந்தப் பக்குவமான டிஸைன்தான் பைக் ஆர்வலர்களின் சாய்ஸ். V வடிவ ஹெட்லைட்ஸ், லேட்டஸ்ட். ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர், சூப்பர். சிபிஆர் 650F பைக்கின் ஒட்டுமொத்த சைஸ், ஃபுல்- சைஸ் பைக் போல இருக்கிறது. கவாஸாகி 650R பைக்கைவிட காம்பேக்ட்டாக இருக்கிறது. சிங்கிள் பீஸ் இருக்கையில், தாழ்வான இருக்கை அமைப்பு உண்டு. பில்லியன் சற்று உயரமாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick