ஹோண்டாவின் நம்பிக்கை ! | Honda jazz back in India - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஹோண்டாவின் நம்பிக்கை !

ரோடு டெஸ்ட் /ஹோண்டா ஜாஸ்சார்லஸ்

ஹோண்டாவின் கார்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். போட்டியாளர்களைவிட தரத்திலும், பெர்ஃபா மென்ஸிலும், மைலேஜிலும், நீடித்த உழைப்பிலும், கொடுக்கும் காசுக்குச் சரியான மதிப்புள்ள காராக இருக்கும் என்பது, ஹோண்டா மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்த கார், ஜாஸ். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற ஜாஸுக்கு, இந்தியாவில் மார்க்கெட் சரியக் காரணம், இதன் அதிகப்படியான விலை. இப்போது எலீட் i20, போலோ, மைக்ரா, எட்டியோஸ் லிவா எனப் போட்டி பெருகிவிட்ட நிலையில், மீண்டும் வந்திருக்கிறது ஜாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick