மாணவர்களுக்கு டூ-வீலர் மெக்கானிசம் !

புதிய டிப்ளமோ கோர்ஸ்ஆர்.குமரேசன், வீ.சிவக்குமார்

மீபத்தில், திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகம், யமஹா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பல்கலைக் கழகத்தின் கல்வித்துறைத் தலைவர் எல்.ராசா, ‘‘கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கிறோம். அதில் ஒரு கட்டமாக, இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி வகுப்பும் நடக்கிறது. ‘இது, தரமானதாக, முழுமையான தொழில்நுட்ப அறிவோடு கூடியதாக இருக்க வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியது. அதனடிப்படையில்தான் யமஹா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்