வோட்டு வேட்டை!

தயாராகும் தலைவர்களின் சொகுசு வேன்கள் தேர்தல் வாகனங்கள் ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

லைவர்களுக்கான பிரசார வாகனங்கள், கிட்டத்தட்ட வீடு போன்று ஏ.சி, டி.வி, வைஃபை, பாத்ரூம், படுக்கை அறை என அத்தனை வசதிகளுடனும் கோவையில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. எந்தத் தலைவர் வாகனத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்.

தமிழக அரசியல் தலைவர்களில், அதிநவீன வசதிகள்கொண்ட பிரசார வாகனம் முதல்வர் ஜெயலலிதா உடையதுதான். ஃபோர்ஸ் மோட்டார்ஸின் டிராவலர் வாகனம் சுறுசுறுப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. நம் காதுக்கு எட்டிய வகையில், ஜெயலலிதா பிரசாரத்துக்கு என மூன்று வாகனங்கள், ஓய்வுக்கு என இரண்டு வாகனங்கள்.. ஆக மொத்தம் ஐந்து வாகனங்கள் அசுர வேகத்தில் தயாராகி வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்