மோட்டார் நியூஸ்

 முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர், 64,575 ரூபாய்க்கு சென்னை ஆன்ரோடுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஆக்ஸஸின் நீளம், அகலம், உயரம் அதிகரித்திருந்தாலும், 10 கிலோ எடை குறைந்துள்ளது. ஹெட்லைட், இண்டிகேட்டர்களுடன் கூடிய முன்பக்க ஏப்ரன், முன்பக்க ஸ்டீல் ஃபெண்டர், LED டெயில்லைட், பாடி பேனல்கள் எல்லாமே புதுசு! சர்வீஸ் இண்டிகேட்டருடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல், 12V DC socket, முன்பக்க டிஸ்க் பிரேக், க்ரோம் எக்ஸாஸ்ட் - லோகோ, பெரிய கிராப் ரெயில் என சிறப்பம்சங்களும் அதிகரித்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick