சூப்பர் பைக்ஸ் கார்னர்

ட்ரெய்லர் : சூப்பர் பைக்ஸ்ராகுல் சிவகுரு

ரு காலத்தில், 250சிசி பைக்குகள்தான் மினி பெர்ஃபாமென்ஸ் பைக்குகளாக இந்தியச் சந்தையில் ஆட்சி செய்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பட்ஜெட் சூப்பர் பைக்குகளுக்குத் தற்போது நல்ல டிமாண்ட். ஏனெனில், நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைகளிலும், வளைந்து நெளிந்து செல்லும் மலைச் சாலையிலும், ரேஸ் டிராக்கிலும் சூப்பர் பைக்குகளை ஓட்டுவது அலாதியான அனுபவம். எக்ஸ்பர்ட்டுகள் மட்டுமே சூப்பர் பைக் ஓட்ட முடியும் என்ற விதியை, இங்கே பட்டியலிடப்பட்டுள்ள சூப்பர் பைக்குகள் உடைக்கின்றன. (விலைகள்: சென்னை ஆன்ரோடு)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick