வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரங்க!

ரீ-மாடல் : பைக்ஸ்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

தை அவென்ஜர்னு சொன்னா பஜாஜ்கூட நம்பாது!’ என்றுதான் அந்த பைக்கைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றுகிறது. ‘‘சத்தியமா இது அவென்ஜர்தான் பாஸ்!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் அரவிந்த் குமாரும், விஜய்யும். சென்னையின் பைக் ரீ-டிஸைனர்கள். பல்ஸரை ஹார்லி ஆக்குவது; டிவிஎஸ்ஸை டுகாட்டி ஆக்குவது என்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரர்களாக அவதாரம் எடுக்கிறார்கள் இருவரும்.

பைக் ரீ-டிஸைன் என்பதை ஆயக்கலைகளில்கூட சேர்க்கலாம் என்பது இவர்களது கோரிக்கை. ரீ-டிஸைனை, கலையாக மட்டும் இல்லை; தங்கள் உயிராக நேசிக்கிறார்கள் இருவரும். இதற்காகவே சென்னை கோடம்பாக்கத்தில் ‘16 மோட்டோ பெர்ஃபாமென்ஸ்’ என்ற வொர்ஷாப்பை ஆரம்பித்து, எப்போதும் பரபர விறுவிறுவென பைக் மாடிஃபிகேஷனில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்