நவி என் நாயகி!

ரீடர்ஸ் ரெவ்யூ: ஹோண்டா நவிசந்திப்பு, படங்கள்: ஜெ.விக்னேஷ்

ட்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தவுடன், ஹோண்டா ஸ்டன்னர் பைக்கை வாங்கினேன். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என லாங் டிரைவுக்கு சூப்பராக இருந்தது ஸ்டன்னர். சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, புது பைக் வாங்கலாம் என முடிவெடுத்தேன். கடந்த ஜனவரி மாதம், பல்ஸர் 180 பைக் வாங்கினேன். ஆனால், அது எனக்குச் சிறந்த கம்பானியனாக அமையவில்லை. அதன் அதிக எடை மற்றும் சென்னையின் டிராஃபிக் நிறைந்த சாலைகள் ஆகிய இரண்டும் எனக்கு செட் ஆகவில்லை. அதனால், லைட் வெயிட் கியர்லெஸ் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க முடிவு செய்தேன்.

அப்போதுதான் இணையத்தில் என் கண்ணில் பட்டாள் நவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்