இது ஸ்விஃப்ட்டுக்குப் போட்டி!

ரீடர்ஸ் ரெவ்யூ : டாடா டியாகோ (பெ)தொகுப்பு: இரா.த. சசி பிரியா, படங்கள்: தே.தீட்ஷித்

நான் மெக்கானிக்கல் இன்ஜி னீயரிங் படிக்கிறேன். பொதுவாக, எனக்கு ஆட்டோமொபைல் ஆர்வம் அதிகம். அதனால், எனக்கும் என் தம்பிக்கும் கார்கள் பற்றியும், அதன் ப்ளஸ்-மைனஸ் பற்றியும் அப்டேட்டட் ஆக இருப்போம்.

புதிய கார் வாங்கலாம் என வீட்டில் முடிவு செய்தபோது - முதலில் மொபிலியோ, டட்ஸன் கோ ப்ளஸ் ஆகிய கார்களைப் பார்த்தோம். செட் ஆகவில்லை. பிறகு ஹூண்டாய் கிராண்ட் i10, மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதிலும் திருப்தி கிடைக்கவில்லை. எங்கள் பரிசீலனையில் கடைசியாக இருந்த டாடா டியாகோவை டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்