டிசையரிலும் இப்போது AMT

ஃபேஸ்லிஃப்ட் : மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டிசையர் AMTதொகுப்பு: ராகுல் சிவகுரு

AMT கியர்பாக்ஸை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை, மாருதி சுஸூகியையே சேரும். செலெரியோ, ஆல்ட்டோ K10, வேகன்-ஆர் ஆகிய பெட்ரோல் ஹேட்ச்பேக் கார்களில் இதனைப் பொருத்தி ஆழம் பார்த்தது மாருதி சுஸூகி. வாடிக்கையாளர்கள் இதை ஏற்றுக்கொண்டதால், டிசையர் டீசல் மாடலிலும் தற்போது AMT கியர்பாக்ஸைச் சேர்த்துள்ளது. கியர்பாக்ஸ்தான் மாறியுள்ளதே தவிர, அதே 1,248 சிசி, 4 சிலிண்டர் இன்ஜின்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick