இது பல்க் போட்டி! | Trailblazer Vs Endeavour Vs Fortuner Vs Pajero - Suv cars Comparison - Motor Vikatan | மோட்டார் விகடன்

இது பல்க் போட்டி!

ஒப்பீடு : எண்டேவர் Vs ட்ரெயில்பிளேஸர் Vs பஜேரோ ஸ்போர்ட் Vs ஃபார்ச்சூனர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ஸ்யுவி என்று சொன்னால்... சாலையை  ஆக்ரமிக்கும் சைஸ், ஏழு பேர் சொகுசாகப் பயணிக்கக்கூடிய வசதி, கரடுமுரடான தோற்றம், ‘என் கார்; என் சாலை’ என்ற உணர்வுகள்தான் இந்திய வாடிக்கையாளர்களின் ‘மைண்ட் வாய்ஸ்.’ இந்த ஃபார்முலாவை அப்படியே பின்பற்றி வந்தவைதான் செவர்லே ட்ரெயில்பிளேஸர், பஜேரோ ஸ்போர்ட், ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள். இதில், ஃபோர்டு எண்டேவர் புத்துணர்வு பெற்றுவந்திருக்கிறது.

இந்த கம்பாரிஸனுக்காக, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதில், பஜேரோ ஸ்போர்ட் மற்றும் ட்ரெயில்பிளேஸர் ஆகிய இரண்டு கார்களின் ஆட்டோமேட்டிக் மாடலில், டூவீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கின்றன. எண்டேவரில் ஆட்டோமேட்டிக் மாடல் 4 வீல் டிரைவ் மாடல் கிடைக்கிறது. ஃபார்ச்சூனரில் 3.0 லிட்டர் இன்ஜின் மற்றும் 4 வீல் டிரைவ் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடல், இந்த கம்பாரிஸனில் பங்கேற்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick