மோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்!

சாலைப் பாதுகாப்பு: விழிப்பு உணர்வு

10-வது ஆண்டாக, கடந்த டிசம்பர்-31 தேதி சாலைப் பாதுகாப்பு விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை, தமிழகத்தின் 15 நகரங்களில் நடத்தியது மோட்டார் விகடன். இதில் கல்லூரி மாணவ மாணவிகளோடு போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து, ‘எதிர்வரும் வண்டிக்கு உன் விளக்கு, தணிந்து ஒளிர்ந்தால் நல் விளக்கு,  செல்போனை அணை; சீட்பெல்ட்டை இணை’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்தபடி சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick