இவன் வேற மாதிரி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

நீண்ட காலத்துக்குப் பிறகு ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு முக்கியமான பைக் அறிமுகமாகியுள்ளது, ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின்.
ஏன் இது முக்கியமான பைக்? ட்ரையம்ப்பின் மிக முக்கியமான பைக்கான போனவில்லுக்கு மாற்றாக, இனி இந்த போனவில் ஸ்ட்ரீட் ட்வின்தான்.

ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் ஹெட்லைட்டிலேயே ட்ரையம்ப் லோகோ அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. நாம் டெஸ்ட் செய்த பைக்கில் கறுப்பு-சில்வர் கலர் தீம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஹேண்டில்பார், ஹேண்ட் க்ரிப், கண்ணாடிகள் ஆகியவை கறுப்பு வண்ணத்திலும் மற்றவை சில்வர் வண்ணத்திலும் கவர்கின்றன. டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், ஸ்பீடோ மட்டும் அனலாக். டேக்கோ மீட்டர் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்