மல்ட்டி க்ராஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி S-க்ராஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

S-க்ராஸ் ஒரு சிறப்பான கார் என்றாலும், இதன் விலை காரின் விற்பனையைப் பாதித்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.  1.3 லிட்டர் இன்ஜின் (DDIS 200) பொருத்தப்பட்ட S-க்ராஸின் விலை 1.6 லிட்டர் இன்ஜின் (DDIS 320) பொருத்தப்பட்ட S-க்ராஸின் விலையை விட 4 லட்ச ரூபாய் குறைவு. ஆனால், சிறப்பம்சங்கள் மற்றும் காரின் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

இங்கே நாம் டெஸ்ட் செய்திருக்கும் ALPHA 200 வேரியன்ட்டில், ALPHA 320 வேரியன்ட்டில் இருக்கும் அத்தனை வசதிகளையும் காண முடிகிறது. ஆனால், இன்ஜின் மாறியிருப்பதால், பவர் மற்றும் டார்க் அளவுகளில் ஏகப்பட்ட வித்தியாசம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick