வரப் போகும் 7 சீட்டர் கார்கள்! | Upcoming New 7 Seater Family Cars in India - Motor Vikatan | மோட்டார் விகடன்

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

ட்ரெய்லர்: 7 சீட்டர் கார்ஸ்தமிழ்

மினி எம்பிவி கார்களின் மார்க்கெட் சரசரவென வளர, 7 சீட்டர் எம்பிவி கார்களுக்கான மவுசு குறைந்தது. ஆனால், டொயோட்டா இனோவா கிரிஸ்டாவின் அதிரடி விற்பனை, மெகா எம்பிவி கார்களுக்கான மார்க்கெட் ஸ்ட்ராங்காகவே இருப்பதை உணர்த்தியிருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் 7 சீட்டர் கார்களைப் பற்றிய ட்ரெய்லர் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick