போர்க் கப்பலின் இரும்பில் தயாராகும் பைக்!

ராகுல் சிவகுரு

 பஜாஜ், தனது டிஸ்கவர் மற்றும் பல்ஸர் பிராண்டுகளுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் விதத்தில், V15 எனும் புத்தம் புதிய பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இதில் V என்பது 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற  விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த் ,2014-ல் ஸ்க்ராப் யார்டுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கப்பலின் இரும்பைக்கொண்டு, புதிய பைக்கின் ஒரு சில பாகங்களைத் தயாரிக்கிறது பஜாஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick