ஆஃப்ரோடு இல்லை; ஆனால், அட்வென்ச்சர்!

ஃபர்ஸ்ட் லுக்: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ராயல் என்ஃபீல்டு - நல்ல நிலையில் உள்ளது என்பதற்கு உதாரணம், ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக். சில ஆண்டுகளுக்கு முன்பு மோசமான விற்பனை எண்ணிக்கை, பழைய காலத் தொழில்நுட்பம் என சோர்வடைந்து இருந்தது என்ஃபீல்டு. இன்று நிலைமை அப்படியே தலைகீழ். இந்தியாவில் எந்த நிறுவனத்துக்கும் ‘அட்வென்ச்சர்’ செக்மென்ட்டில் களமிறங்க வராத தைரியம், ராயல் என்ஃபீல்டுக்கு வந்துள்ளது.

ஆழம் தெரிந்துதான் காலை விட்டிருக்கிறதா ராயல் என்ஃபீல்டு?

டிஸைன்

‘ராயல் என்ஃபீல்டு’ சாயல் வேண்டும் என்பதற்காகவே பைக், கொஞ்சம் பழைமை கலந்த தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் பேட்டரி தீர்ந்தாலும், ஹெட்லைட் இயங்குகிறது. அப்போது எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் செயலிழந்தால், பைக்கைத் தள்ளியும் ஸ்டார்ட் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick