பேபி எஸ்யுவி! | Mahindra KUV100 Road test - Motor Vikatan | மோட்டார் விகடன்

பேபி எஸ்யுவி!

ரோடு டெஸ்ட் மஹிந்திரா KUV100தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஸ்யுவி தயாரிப்பாளர் என மஹிந்திராவை உறுதியாக அழைக்கலாம். ஏனெனில், இந்தியாவின் 40 சதவிகித எஸ்யுவி மார்க்கெட்டைத் தன்வசம் வைத்திருக்கிறது மஹிந்திரா. இப்போது காம்பேக்ட் க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு இருக்கும் டிமாண்டை உணர்ந்து, தனது வழக்கமான கோட்பாடுகளில் இருந்து வெளிவந்து, KUV 1OO எனும் பெயரில் ஒரு மாஸ் மார்க்கெட் ஹேட்ச்பேக் காரைக் களமிறக்கியிருக்கிறது மஹிந்திரா. போட்டி கார்களிடம் இருந்து தனித்துத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள KUV 1OO இடவசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜில் எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick