மாருதியின் மினி அவதார்!

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸாதொகுப்பு: வேல்ஸ்

 ட்டோ எக்ஸ்போவின் மற்ற அரங்குகளைவிட, மாருதியின் அரங்கில் கூட்டம் அள்ளியது. காரணம் - விட்டாரா பிரெஸ்ஸா. இது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி மட்டுமல்ல... இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதும்கூட. இதை டிஸைன் செய்தது, மாருதியின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவைச் சேர்ந்த சி.வி.ராமன் தலைமையிலான டீம். ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்குப் போட்டியாகக் களம் இறங்கவிருக்கும் இதன் இன்ஜின், எக்கோஸ்போர்ட்டைப் போலவே குறுக்கு வாட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே உள்ள இதில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் விருப்பத் தேர்வாகக்கூடக் கொடுக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick