வி ஆர் ஹேப்பி! | Motor Vikatan Awards Distribution ceremony in Delhi Auto Expo 2016 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வி ஆர் ஹேப்பி!

மோட்டார் விகடன் விருதுகள் 2016, டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போவின்போது வழங்கப்பட்டது. ‘‘க்விட் 2016-ஆம் ஆண்டின் சிறந்த கார் என்பதை மோட்டார் விகடன்தான் முதலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்துதான் அத்தனை ஆட்டோமொபைல் இதழ்களும் க்விட்டை சிறந்த கார் என்று அறிவித்தன. வி ஆர் ஹேப்பி!” என்றார் ரெனோ இந்தியாவின் தலைவர் சுமித் சஹானே. ``இந்த முறை கொஞ்சம் ஜஸ்ட் மிஸ். அடுத்த ஆண்டு சிறந்த கார் விருது எங்களுக்குத்தான்!’’ என்றார் ஹூண்டாயின் ராகேஷ் ஸ்ரீவத்ஸவா. அடுத்த ஆண்டுக்கான போட்டி இப்போதே துவங்கிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick