செம ஸ்போர்ட்டி மச்சி!

ஒப்பீடு: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 Vs பஜாஜ் பல்ஸர் RS200தொகுப்பு / ராகுல் சிவகுரு

ன்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளான டிவிஎஸ் அப்பாச்சி RTR200 மற்றும் பஜாஜ் பல்ஸர் RS200 ஆகிய இரண்டுமே ஸ்போர்ட்டியாகவும், அன்றாடப் பயன்பாட்டை மனதில் வைத்தும் வசதியான இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டவை. பெர்ஃபாமென்ஸ் - கையாளுமை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிப்பவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick