சென்னைக்கு வந்தது பைக் டாக்ஸி!

பயணம் - பைக் டாக்ஸிஞா.சுதாகர், படங்கள்: ப.சரவணகுமார், தே.அசோக்குமார்

காரைப் பகிர்ந்துகொள்ளும் ‘கார் பூலிங்’ கான்செப்ட் போலவே, பைக் ரைடு ஷேரிங் எனும் புது விஷயத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளனர், ஏ.வி.ஆர்.வெங்கடேசா மற்றும் பிரேமா ராமலிங்கம் ஆகிய இருவரும்.

டாக்ஸி புக் செய்வது போல, ‘ஆப்’ மூலம் பைக்கை புக் செய்யலாம். வழக்கம்போல் நீங்கள் இருக்கும் இடம், செல்ல வேண்டிய இடம் ஆகிய இரண்டையும் பதிவேற்றினால் போதும்; உங்கள் ஏரியாவில் உள்ள Vroom ரைடர் உங்களைத் தொடர்புகொள்வார். அவருடன் பயணத்தை முடித்துவிட்டு, அதற்கான பணத்தை அவரிடமும் தரலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதேபோல, உங்கள் பைக் ரைடிங்கை இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டு பணம் சம்பாதிக்கலாம். இப்படி பைக் டாக்ஸிபோல இல்லாமல், உங்கள் பைக் ரைடிங்கை இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டு பணம் சம்பாதிக்கும் இந்த ஐடியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick