சிட்டிக்கு ஏற்ற ஆடி!

க்விக் டிரைவ் - ஆடி A4  தமிழ், படங்கள்: தே.அசோக்குமார்

டி சீரிஸ் கார்கள் எல்லாமே பெர்ஃபாமென்ஸ் ரகம்தான். 0-100 கி.மீ-யை குறைந்தபட்ச விநாடிகளுக்குள் கடப்பதில் ஸ்பெஷல், ஆடி கார்கள். ஆடியின் A4 மாடலும் அப்படித்தான். ஆடி A4 மாடலில் டீசல் இன்ஜின் கிடையாது. பெர்ஃபாமென்ஸ் + சொகுசு வாடிக்கையாளர்களுக்கு டீசல்/பெட்ரோல்/மைலேஜ் என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். ஏற்கெனவே விற்பனையில் ஆடி A4 இருந்தாலும், டிஸைன், பவர், டார்க், வசதிகள் என்று  ஏராளமான மாற்றங்களுடன் வெளிவந்திருக்கும் புதிய ஆடி A4 காரில், ஒரு க்விக் டிரைவ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்